சுக்கிர ஆதித்ய யோகத்தினால்... இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை..!!

';

சுக்கிர ஆதித்ய யோகம்

10 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சுக்கிர ஆதித்ய யோகம். சில ராசிகளுக்கு சுக்கிர தசை போன்ற பலன் அளிக்கும் என்று ஜோதிட வல்லுனர்கள் அளித்துள்ளனர்.

';

சுக்கிரன் பெயர்ச்சி

ஆடம்பர வாழ்க்கையையும் செல்வதையும் அளிக்கும் சுக்கிரன் மே மாதம் 19 ஆம் தேதி ரிஷப ராசிக்குள்நுழைய இருக்கிறார்.

';

சூரியன்

ரிஷப ராசியில் சூரியன் மே மாதம் 14ஆம் தேதி பெயர்ச்சியாக உள்ள நிலையில் சூரியனும் சுக்கிரனும் சுக்கிரன் இணைவார்கள்.

';

அதிர்ஷ்ட ராசிகள்

சூரியன் சுக்கிரன் இணைவதால் உருவாகும் சுக்கிர ஆதித்ய யோகம். மூன்று ராசிகளுக்கு சுக்கிர ஆதித்ய யோகம், ராஜயோக பலன்களை கொடுக்கும்.

';

மேஷம்

பணவரவு அபரிமிதமாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

';

ரிஷபம்

வேலையில் தொழிலில் முன்னேற்றம் காணலாம். பணியிடத்தில் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

';

கடகம்

வருமான ஆதாரங்கள் பெருகும். முதலீட்டினால் அதிக லாபம் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் பெருகும்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story