சித்திரையில் சீரும் சிறப்பும் பெறும் சில ராசிகள்!

';

சூரியன்

ஜோதிடத்தில், கிரகங்களின் ராஜா என அழைக்கப்படும் சூரியன், ஏப்ரல் 13ம் தேதி மேஷ ராசியில் நுழைகிறார்

';

சித்திரை

சூரிய பகவான் மேஷ ராசியில் நுழைவதனால், சித்திரை மாதத்தில் சில ராசிகள் முழுமையான சுப பலன்களை அனுபவிப்பார்கள்.

';

ராசி

சூரியபகவான் மேஷத்தில் சஞ்சாரம் செய்வதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும். புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும்.

';

மேஷம்

உங்கள் ஆளுமை மேம்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உறவினர்களின் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள்.

';

மிதுனம்

கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். உழைப்பிற்கு உண்டான பலன்கள் சாதகமாக அமையும்.

';

துலாம்

மனைவியுடனான உங்கள் உறவு வலுவடையும். நிதி நன்மைகளைப் பெறலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடைவதால் நிம்மதி கிடைக்கும்.

';


இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story