செவ்வாய் கொடுக்கும் நவபஞ்சம யோகம்! பண மழையால் வாழ்க்கையை அனுபவிக்கும் ராசிகள்

Published by: Malathi Tamilselvan | Jul 03, 2023

சிம்ம ராசி

செவ்வாயும் குருவும் இணைந்து நவபஞ்சம் யோகத்தை உருவாக்கியுள்ளனர்

Published by: Malathi Tamilselvan | Jul 03, 2023

மேஷம்

செல்வமும் மரியாதையையும் அதிகரிக்கும், நல்ல செய்திகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, லாம்புதிய வேலை கிடைக்கும்.

Published by: Malathi Tamilselvan | Jul 03, 2023

மீன ராசி

சிம்மத்தில் செவ்வாயால், திருமண யோகம் ஏற்படும், காதல் உறவுகள் இனிக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 03, 2023

கடக ராசி

திடீரென்று பணம் வரும். வருமானத்தில் உயர்வு இருக்கும். புதிய வாகனம் வாங்கலாம். சொத்தில் முதலீடு செய்யலாம்

Published by: Malathi Tamilselvan | Jul 03, 2023

சிம்ம ராசி

பழைய பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்டமான காலம் இது, நிறுத்தப்பட்ட வேலைகள் நடக்கும், ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 03, 2023

துலாம்

வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை மூலம் பணம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு மாங்கல்ய பாக்யம் கிடைக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 03, 2023

பொறுப்புத் துறப்பு

பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்த பலன்கள் இவை, இதற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

Published by: Malathi Tamilselvan | Jul 03, 2023

VIEW ALL

Read Next Story