பங்குனி உத்திர நாளில் சந்திர கிரகணம்... எச்சரிக்கையா இருங்க!

Published by: Vidya Gopalakrishnan | Mar 22, 2024

சந்திரகிரகணம்

பங்குனி உத்திர நாளில் வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி, சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது.

Published by: Vidya Gopalakrishnan | Mar 22, 2024

சந்திரகிரகணம்

சில அசுப சேர்க்கைகள் மற்றும் பலன்கள், சில ராசிகளுக்கு கெடு பலன்களை கொடுக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 22, 2024

மேஷம்

மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடலாம். நிம்மதியின்மை நிலவும்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 22, 2024

ரிஷபம்

மன அழுத்தம் அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனை ஏற்படலாம். பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவற்றில் திருப்தி இருக்காது.

Published by: Vidya Gopalakrishnan | Mar 22, 2024

கன்னி

. உறவில் பதற்றம் ஏற்படலாம். பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் மனதை ஆக்ரமித்துக் கொள்ளும். உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்

Published by: Vidya Gopalakrishnan | Mar 22, 2024

குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும். உறவுகள் பாதிக்கப்படும். நிதி இழப்பு சஞ்சலத்தை ஏற்படுத்தும். உடல் நல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 22, 2024

மீனம்

வேலையில் மேலதிகாரி அதிருப்தியை சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. முதலீடுகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 22, 2024

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Mar 22, 2024

VIEW ALL

Read Next Story