சுக்கிரன் வக்கிரமானால் என்னவாகும்? 4 ராசிகளுக்கு துரதிருஷ்டம் ஸ்டார்ட் ஆகும்!

Published by: Malathi Tamilselvan | Jul 18, 2023

ஜூலை 23, 2023

சுக்கிரன், தனது எதிரி கிரகமான சூரியனின் ராசி சிம்மத்தில் வக்ர பெயர்ச்சி ஆகும்

Published by: Malathi Tamilselvan | Jul 18, 2023

எதிர் திசை

இடமாக வலம் வரப்போகும் சுக்கிரனின் நகர்வு, சில ராசிகளுக்கு மோசமான பலன்களைக் கொடுக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 18, 2023

விருச்சிகம்

குடும்ப வாழ்க்கையில் சண்டை சச்சரவு அதிகரிக்கும், மன நிம்மதி குலையும்

Published by: Malathi Tamilselvan | Jul 18, 2023

கன்னி

உடல் ஆரோக்கியம் சீர்குலையும், மனதில் சஞ்சலங்கள் தொடர்ந்து இருந்துக் கொண்டே இருக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 18, 2023

கடகம்

பொருள் மற்றும் பண நஷ்டம், நிம்மதி குலைவது என சுக்கிரன் உங்களை பாடாய் படுத்துவார்

Published by: Malathi Tamilselvan | Jul 18, 2023

மேஷம்

வியாபாரத்தில் கடும் போட்டியால் நிம்மதி குலையும்

Published by: Malathi Tamilselvan | Jul 18, 2023

பரிகாரம்

சுக்கிரனின் மோசமான பலன்களை தாங்கும் சக்தியைக் கொடுக்க பரிகாரங்களை செய்யவும்

Published by: Malathi Tamilselvan | Jul 18, 2023

வெள்ளிக்கிழமை

நாட்களில் சுக்கிரன் கிரகத்திற்கான ஸ்ஹோத்திரங்களை சொல்லி, சிவனை வழிபடவும்

Published by: Malathi Tamilselvan | Jul 18, 2023

VIEW ALL

Read Next Story