தேவகுரு சுக்கிரனும் அசுர குரு பிரகஸ்பதியும் இணைந்தால்? கஜலட்சுமி யோகத்தால் பணமழையில் குளிர் காயலாம்!

';

கஜலட்சுமி ராஜயோகம்

குரு சுக்கிரன் இணைவினால் ஏற்படும் கஜலட்சுமி ராஜயோகம்! வைகாசியில் நடைபெறும் குரு பெயர்ச்சிக்குப் பிறகு 4 ராசிகள் தூள் கிளப்பும்

';

ரிஷப ராசி

தேவ குருவுடன், அசுர குரு இணைந்தால், ஏற்படும் கஜலட்சுமி ராஜயோகம் சில ராசிகளுக்கு அருமையானதாக இருக்கும், பண வரத்து அதிகரிக்கும், தரித்திரம் தீரும்

';

மங்களம்

தேவ அசுர குருக்கள் இணைவது மங்களத்தைத் தரும். வாழ்க்கையில் மங்கலமான காரியங்களை நடைபெற கஜலட்சுமி யோகம் 4 ராசிகளுக்கு துணை நிற்கும்

';

தேவ குரு

சுக்கிரனின் அருளாசியை கொடுக்கும் பெயர்ச்சியால் பலனடையும் ராசிகள், மேஷம், கடகம், சிம்மம் மற்றும் தனுசு

';

சுக்கிரனின் பார்வை

நான்கு ராசிகளின் வாழ்க்கையில் செழிப்பு வரும், கடன் தொல்லை தீரும். சுக்கிரனின் அருட்பார்வை பணமழையை பொழியச் செய்யும்

';

அசுர குரு

பிரகஸ்பதி எனப்படும் குரு பகவானின் மே மாத பெயர்ச்சியால், சுக்கிரனுடன் இணையும் அவர் எல்லா நலன்களையும் கொடுப்பார்

';

மகிழ்ச்சி

இந்த 4 ராசிக்காரர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதன் மூலம் சந்தோஷம் அடைய கஜலட்சுமி யோகம் துணை நிற்கும்

';

பொறுப்புத் துறப்பு

பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்த கட்டுரையின் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story