ஆனி மாத சூரியப் பெயர்ச்சியால் சுபபலன் பெறும் ராசிகள்! ஜாக்பாட் லாபம் கொடுக்கும் சூரியன்...

';

ஜூன் மாதம்

புதனின் ராசியான மிதுன ராசிக்கு ஜூன் மாதத்தில் சூரியன் மாறுகிறார். இந்த ராசி மாற்றத்தால் பலன் பெறும் ராசிகளைத் தெரிந்துக் கொள்ளுங்கள்

';

சூரியன்

கிரகங்களின் அரசரான சூரியன், மாதந்தோறும் ராசியை மாற்றுகிறார். இந்த ஜூன் மாதம் சூரியன் புதன் ராசிக்குள் நுழையப் போகிறார்.

';

சூரியன்

ஜூன் 15 அன்று மதியம் 12:16 மணிக்கு மிதுன ராசிக்குள் நுழைகிறார் சூரிய பகவான்

';

மிதுனம்

சூரியன் மிதுனத்தில் சஞ்சரிப்பதால், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்

';

மிதுனம்

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் இது. விடாமுயற்சி நல்ல பலனைத்தரும் என்பதை புரிந்துக் கொள்வீர்கள், பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

';

கன்னி

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலையை மாற்ற நினைத்தால் அதற்கு சரியான காலகட்டம் இது, மன மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்

';

மேஷம்

நம்பிக்கையை உயர்த்தும் சூரிய பெயர்ச்சியின் பலன்கள் மேஷ ராசிக்கு அற்புதமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். திருமண வாழ்க்கையில் வசந்தம் வீசும்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டவை. தகவலை வழங்கும் நோக்கத்திற்காக மட்டுமே எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story