தீபாவளி லக்ஷ்மி பூஜை கந்தசஷ்டி என இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளைக் கொண்ட ஐப்பசி பொறக்கப்போகுது!

Malathi Tamilselvan
Oct 14,2024
';

சூரியன்

கிரகங்களின் ராஜா சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுகிறார்

';

தமிழ் மாதம்

சூரியன் ராசி மாறும் போதெல்லாம் தமிழ் மாதம் புதிதாய் பிறக்கிறது

';

ஆண்டு

சூரியப் பெயர்ச்சியின் அடிப்படையில், மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு மாதம் என ஓராண்டில் மொத்தம் 12 மாதங்கள் வருகின்றன

';

ஐப்பசி

துலாம் ராசிக்கு சூரியன் பெயரும் போது புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கும்

';

சஞ்சாரம்

ஐப்பசி மாதத்தில் துலா ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது பல இந்து பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஆனால், இந்த மாதம் 5 ராசிகளுக்கு பாதகமாக இருக்கிறது

';

ரிஷபம்

துலாமில் சூரியன் சஞ்சரிக்கும் இந்த குரோதி ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு வாகன வகையில் நஷ்டங்கள் ஏற்படலாம்

';

மீனம்

துலாமில் சூரியன் சஞ்சரிக்கும் இந்த குரோதி ஆண்டு ஐப்பசி மாதத்தில் சுபசெலவுகள் மீன ராசிக்கு அதிகரிக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது

';

துலாம்

ஐப்பசி மாத சூரியனின் துலா ராசி சஞ்சாரத்தினால், இந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு மனதில் கவலை அதிகரிக்கும், பொறுப்புகள் கூடும், மனதில் சுமை அதிகரிக்கும்

';

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story