18 ஆண்டுக்குப் பிறகு கன்னியில் சூரியன், அரச வாழ்க்கை இந்த ராசிகளுக்கு

Vijaya Lakshmi
Sep 09,2024
';

சுக்கிரன் பெயர்ச்சி

செப்டம்பர் 16ம் தேதி இரவு 7:29 மணிக்கு சூரியன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.

';

சூரியன் மற்றும் கேது சேர்க்கை

அதே நேரத்தில், கேதுவும் ஏற்கனவே கன்னி ராசியில் பயணிக்கிறார். இதன் காரணமாக கன்னி ராசியில் சூரியன் மற்றும் கேதுவின் பெரும் சேர்க்கை உருவாக உள்ளது.

';

மேஷம்

மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறும். தொழிலில் உயரத்தை தொடுவீர்கள். வியாபாரமும் நன்றாக நடக்கும்.

';

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு சூரியனும் கேதுவும் இணைவு நன்மை பயக்கும். அனைத்து துறைகளிலும் நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர் கிடைக்கும். உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். இந்த நேரத்தில் பணம் சம்பாதிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

';

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும். இதனுடன் முன்னேற்றத்திற்கான பாதைகளும் திறக்கப்படும். மரியாதையுடன் மகிழ்ச்சியும் செழிப்பும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.c

';

VIEW ALL

Read Next Story