பித்ருக்களின் ஆசிர்வாதத்தையும் முன்னோர்களின் ஆசியையும் பெற்றுத் தரும் புரட்டாசி மாத பிறப்பு இன்று!

';

சூரியன்

நவகிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன்

';

பெயர்ச்சி

மாதம் ஒரு முறை தனது ராசியை மாற்றுவார் சூரிய பகவான்

';

சஞ்சாரம்

இன்று, செப்டம்பர் 16ம் தேதி, ஆவணி மாத கடைசி நாள்

';

புரட்டாசி

கன்னியின் சூரியன் பெயர்ச்சியாகும் இன்று புரட்டாசி மாத முதல் நாள் ஆகும்

';

ராசிகள்

சூரியனின் இன்றைய பெயர்ச்சியால் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றம் வரும்

';

மேஷம்

பண வரத்து அதிகரிக்கும், வீண் செலவுகளை குறைத்தால் செல்வம் சேரும்

';

கடகம்

சூரியனின் இன்றைய பெயர்ச்சியால் கடக ராசியினரின் வாழ்வு மேம்படும்

';

சிம்மம்

கன்னி ராசிக்கு செல்வதற்காக சிம்மத்தில் இருந்து விலகும் சூரியன், சில குறிப்பிட்ட நன்மைகளை செய்துவிட்டு போவார்

';

மகரம்

கன்னியில் சூரியன் சஞ்சரிப்பது மகர ராசியினரின் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்று சம்பவத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்

';

கும்பம்

இதுவரை இருந்து வந்த மன உலைச்சல்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும்

';

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story