கன்னிக்கு மாறும் கேது பகவான் யாருக்கு ஞானக்காரகன்? யாருடைய அறிவை மந்தமாக்குவார்?

Published by: Malathi Tamilselvan | Jun 23, 2023

துலாமில் இருக்கும் கேது

அக்டோபர் மாதத்தில் கன்னிக்கு மாறுவார்

Published by: Malathi Tamilselvan | Jun 23, 2023

கேது சஞ்சாரம்

நிழல் கிரகமானதால், இருக்கும் வீட்டின் அதிபதி கிரகத்துக்கு ஏற்றவாறு பலன்களைத் தருவார்

Published by: Malathi Tamilselvan | Jun 23, 2023

துலாம் ராசி

கேது பெயர்ச்சியால் மன அழுத்தம் உடல்நலக் குறைவு ஏற்படும்

Published by: Malathi Tamilselvan | Jun 23, 2023

தனுசு

கேதுவின் பெயர்ச்சியால் மன உலைச்சலும் அலைச்சலும் ஏற்படும்

Published by: Malathi Tamilselvan | Jun 23, 2023

சிம்மம்

கேது ஏற்படுத்தும் மன மாற்றங்களினால் வாழ்க்கையில் பிடிப்பு குறையும்

Published by: Malathi Tamilselvan | Jun 23, 2023

மிதுனம்

ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகமாகும் அதே வேளையில் குடும்பத்தில் சர்ச்சைகள் அதிகரிக்கும்

Published by: Malathi Tamilselvan | Jun 23, 2023

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையிலானவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

Published by: Malathi Tamilselvan | Jun 23, 2023

VIEW ALL

Read Next Story