குரோதி ஆண்டு ஆனி மாதம் 18ம் நாள் செவ்வாய்க்கிழமை! ஜூலை மாதம் 2ம் நாள் ராசிபலன்கள்!

';

மேஷம்

சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்

';

ரிஷபம்

வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வீடு பழுது பணிகளை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

';

மிதுனம்

தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். நிர்வாக துறைகளில் உயர்வு ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்

';

கடகம்

வெளியூர் பயணங்கள் நன்மை தரும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள்

';

சிம்மம்

';

கன்னி

கருத்து வேறுபாடுகள் மறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளால் மதிப்பு உயரும். கடனை அடைப்பதற்கான வழிகள் கிடைக்கும்.

';

துலாம்

புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும்

';

தனுசு

நெருக்கம் இல்லாதவர்களிடம் எச்சரிக்கையாக நடந்துக் கொள்ளவும், கொள்வதை தவிர்க்கவும். எதிர்பார்த்த சில வரவுகள் வந்துசேரும்.

';

மகரம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் மகிழ்ச்சி பொங்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும்

';

கும்பம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் ஏற்படும்.

';

மீனம்

சேமிப்புகளின் மூலம் ஆதாயமான வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும்

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story