சனி பகவானின் செல்லப்பிள்ளைகள் இந்த ராசிகள்: கொடுத்து வைத்தவர்கள்!!

Sripriya Sambathkumar
May 10,2024
';

சனி பகவான்

ஜோதிட ரீதியாக சில ராசிகள் சனி பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிகளாக இருக்கிறார்கள். இவர்களை சனி ஏழரை சனி மற்றும் சனி பெயர்ச்சி காலங்களிலும் படுத்துவதில்லை. அந்த ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

';

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் மிகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் காரணமாக சனி பகவான் இவர்கள் மீது அருள் மழை பொழிகிறார்.

';

துலாம்

சனியின் விருப்பமான ராசிகளில் துலாம் மிகவும் தனித்துவமானது. சனி பகவான் துலா ராசிக்காரர்கள் மீது விசேஷ அருளை பொழிகிறார். ஏழரை சனி மற்றும் சனி பெயர்ச்சி காலங்களிலும் சனி பகவான் இவர்களை அதிகம் படுத்துவதில்லை.

';

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் குரு இருவரின் ஆசியும் கிடைக்கின்றது. இவர்கள் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி, செழிப்பு, கல்வி, செல்வம் ஆகியவை குறைவில்லாமல் இருக்கும்.

';

மகரம்

மகர ராசியின் அதிபதி சனி பகவான். மகர ராசிக்காரர்கள் சனி பகவானின் செல்லப்பிள்ளைகள். இவர்கள் வாழ்வில் வரும் தொல்லைகளை சனி பகவான் உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார்.

';

கும்பம்

கும்ப ராசிக்கும் அதிபதி சனி பகவான். சனிபகவானின் அருளால் இவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படாது. குறைந்த முயற்சியில் இவர்கள் அதிக பலன்களைப் பெறுகிறார்கள்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story