நவம்பர் மாத கிரகப் பெயர்ச்சியால் 4 ராசிகளுக்கு மாற்றம்! சுக்கிரனால் யாருக்கு நன்மை?

Published by: Malathi Tamilselvan | Oct 26, 2023

கிரகப் பெயர்ச்சி

சனி, சூரியன், சுக்கிரன், புதன் மற்றும் செவ்வாய் என 5 கிரகங்கள் நவம்பரில் பெயர்ர்சி ஆகி, 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல பலனைத் தரும்

Published by: Malathi Tamilselvan | Oct 26, 2023

கும்பம்

செல்வம் மற்றும் சொத்து வகையில் இந்த மாதம் சாதகமாக இருக்கும். கல்வி தொடர்பான பணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மாதத்தில் பயணங்கள் அதிகரிக்கும்.

Published by: Malathi Tamilselvan | Oct 26, 2023

தனுசு ராசி

நிதி நிலைமைகள் சாதகமாக இருக்கும், ஆரோக்கியம் சாதகமாக இருக்கும். குழந்தைகளின் நடவடிக்கையால் திருப்தி அடைவீர்கள்.

Published by: Malathi Tamilselvan | Oct 26, 2023

கன்னி ராசி

நவம்பரில் கிரகப் பெயர்ச்சிகளால் சூழ்நிலைகள் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும், அதனால் பண லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையும் காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

Published by: Malathi Tamilselvan | Oct 26, 2023

மகரம்

நவம்பரில் சுப பலன்கள் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் வந்து சேரும். மேற்கொள்ளும் பயணங்களும் சாதகமாக இருக்கும்.

Published by: Malathi Tamilselvan | Oct 26, 2023

கடக ராசி

நிதி நிலை வலுவாக இருக்கும், பல சாதனைகளை செய்து, தொழிலில் முன்னேறுவீர்கள். மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் எல்லா விஷயங்களில் வெற்றி கிட்டும்.

Published by: Malathi Tamilselvan | Oct 26, 2023

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

Published by: Malathi Tamilselvan | Oct 26, 2023

VIEW ALL

Read Next Story