அன்னை பார்வதியின் தலைமகன் விக்னங்களை போக்கும் வீர விநாயகரின் பிறந்தநாள்!

';

முதல் கடவுள்

முழுமுதற் கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமான், எந்தவொரு காரியத்தை செய்தாலும், முதலில் வணங்கப்படுபவர். இன்று கணபதியின் பிறந்தநாள். மூஷிக வாகனனின் வரலாறு தெரியுமா?

';

மஞ்சள் பிள்ளையார்

மஞ்சளில் இருந்து உருவானவர் தான் வினைகள் தீர்க்கும் பிள்ளை விநாயகர். அன்னை பார்வதி தேவி, தனது உடலில் பூசி இருந்த மஞ்சளை எடுத்து, பிடித்த உருவத்திற்கு உயிர்க் கொடுத்ததால் உருவானவர் பார்வதி மைந்தர் விநாயகயர்

';

வீணை கணபதி

மஞ்சள், மண், கல், உலோகம், நவதானியம் என எதில் இருந்து வேண்டுமானாலும் பிள்ளையாரை சுலபமாக உருவாக்கி வழிபடலாம். ஆனால், முழுமுதற் கடவுள் என்ற பெயரும் கணபதிக்கே உண்டு

';

பிடித்து வைத்த பிள்ளையார்

மஞ்சள் தூளை கொஞ்சம் தண்ணீரில் நனைத்து,கூம்பு போல அல்லது சிறிய உருண்டையாக வைத்து, சந்தனம், குங்குமம் வைத்தால் அருள் புரிய விநாயகர் விநாயகர் தயாராகிவிடுவார். இதனால் தான் ’பிடித்து வைத்தாலே பிள்ளையார் தான்’ என்ற பழமொழியும் உண்டு

';

நைவேத்தியம்

சுலபமாக உருவாக்கிவிடலாம் என்றாலும், அவருக்கு பிடித்த உணவு வகைகளை எளிதாக உருவாக்கிவிடவும் முடியாது. உணவுப் பிரியர் கணபதிக்கு பொரி, அவல் முதல் அதிக உழைப்பு தேவைப்படும் கொழுக்கட்டை என அனைத்து விதமான உணவுகளும் தின்பண்டங்களும் பிடித்தமானவை

';

தொந்திப் பிள்ளையார்

அதிகம் உண்டால் தொந்தி வந்துவிடும் என்பதை உணர்த்துகிறார் தொந்திப் பிள்ளையார்

';

அருள் புரியும் விநாயகர்

குளத்தின் அருகில் மரத்தின் கீழும் அமர்ந்து அருள் புரியும் பிள்ளையார், யார் கூப்பிடாலும் உடன்வே வந்துவிடுவார் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை

';

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story