2023 ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 7 வரையிலான வார ராசிபலன்கள்! 4 ராசிக்கு கஷ்ட காலம்

Published by: Malathi Tamilselvan | Jul 29, 2023

மேஷ ராசி

ஆகஸ்ட் முதல் வாரம் சாதாரணமாக இருக்கும். உத்தியோகத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 29, 2023

ரிஷபம்

திருமணமானவர்களுக்கு இல்லற வாழ்வில் புதிய நம்பிக்கை ஏற்படும்

Published by: Malathi Tamilselvan | Jul 29, 2023

மிதுனம்

மனதில் உள்ள குறைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் காலம் இது

Published by: Malathi Tamilselvan | Jul 29, 2023

கடகம்

வெற்றிகரமான வாரமாக இருக்கும், இருந்தாலும் பண விவகாரங்களில் எச்சரிக்கைத் தேவை

Published by: Malathi Tamilselvan | Jul 29, 2023

சிம்மம்

பிரச்சனைகள் எப்போது முடியும் என்று காத்துக் கொண்டிருக்கும் சிம்ம ராசியினருக்கு விடிவு காலம் விடிவெள்ளியாய் தோன்றும் சமயம் இது

Published by: Malathi Tamilselvan | Jul 29, 2023

கன்னி

திருமணமானவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும், திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு கால்கட்டு போடும் முயற்சி நடைபெறும்

Published by: Malathi Tamilselvan | Jul 29, 2023

துலாம்

மற்றவர்களைப் பற்றியே சிந்தித்து உங்கள் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்வது வீண் என்ற மனோபக்குவம் வந்து சேரும் வாரம் இது

Published by: Malathi Tamilselvan | Jul 29, 2023

விருச்சிகம்

தேள் போல அனைவரையும் கொட்டித் தீர்த்த உங்களுக்கு, இப்போது மற்றவரக்ளின் எதிர்வினையை சமாளிக்கும் நேரம் சங்கடமாக இருக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 29, 2023

தனுசு

கல்யாணக் கனவுகள் நிறைவேறும் காலம், இது வசந்த காலமாக மலரும்

Published by: Malathi Tamilselvan | Jul 29, 2023

மகரம்

செல்வாக்கு, சொல் வாக்கை விட மனதில் நிம்மதியே முக்கியம் என்ற எண்ணம் உருவாகும்

Published by: Malathi Tamilselvan | Jul 29, 2023

கும்பம்

அதிர்ஷ்டமான வாரமாக இருக்கும், பயணங்கள் பலனளிக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 29, 2023

மீனம்

திட்டமிட்டு செயல்பட்டாலும், எதுவும் நடக்கவில்லையே என்ற ஆதங்கம் சரியாகும் நேரம் இது

Published by: Malathi Tamilselvan | Jul 29, 2023

VIEW ALL

Read Next Story