Yogini Ekadashi 2023 June 14: லட்சுமி கடாட்சத்தைக் கொடுக்கும் யோகினி ஏகாதசி விரதமும் மகாவிஷ்ணு கொடுத்த வரமும்

Published by: Malathi Tamilselvan | Jun 12, 2023

நோய்களைத் தீர்க்கும் யோகினி ஏகாதசி விரதம்

இந்த ஆண்டு யோகினி ஏகாதசி ஜூன் 14ம் தேதியன்று அனுசரிக்கப்படும்

Published by: Malathi Tamilselvan | Jun 12, 2023

யோகினி ஏகாதசி விரதக் கதை

குபேரனின் சிவ பூஜை தடைபட்டதால் சாபம் வாங்கிய ஹேமமாலிக்க்கு நோய் பீடித்தது

Published by: Malathi Tamilselvan | Jun 12, 2023

மார்க்கண்டேய முனிவரின் வழிகாட்டுதல்

கடமை தவறிய ஹேமமாலி, நோய்களால் ஏற்படும் துன்பங்களைப் போக்கும் யோகினி ஏகாதசி விரதம் இருக்க அறிவுறுத்தினார் மார்க்கண்டேயர்

Published by: Malathi Tamilselvan | Jun 12, 2023

உபதேசத்தை ஏற்றுக் கொண்ட ஹேமமாலி

யோகினி ஏகாதசி நாளில் விரதமிருந்து தன் நோய் நீங்கப் பெற்றான்

Published by: Malathi Tamilselvan | Jun 12, 2023

நம்பிக்கையுடன் விரதமிருப்பது அவசியம்

பாவச் சுமைகளிலிருந்து விடுபடச் செய்யும் திருமால் வழிபாடு

Published by: Malathi Tamilselvan | Jun 12, 2023

நோய்களிலிருந்தும் விடுபடலாம்

என்பதையே ஹேமமாலியின் வாழ்க்கை உணர்த்துகிறது.

Published by: Malathi Tamilselvan | Jun 12, 2023

நோய்களை தீர்க்க வழி

துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருந்தால் நோய்கள் தீரும்

Published by: Malathi Tamilselvan | Jun 12, 2023

நலமுடன் வாழ மகாவிஷ்ணு வழிபாடு

அனைத்து நற்பலன்களையும் வழங்கும் ஏகாதசி விரதம்

Published by: Malathi Tamilselvan | Jun 12, 2023

VIEW ALL

Read Next Story