"இந்த வீரரை விடுவித்தால் நல்லது.. கோடி கோடியாய் கிடைக்கும்" - என்ன செய்யப்போகிறது KKR?

Akash Chopra On KKR Venkatesh Iyer: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெங்கடேஷ் ஐயரை விடுவிப்பது நல்லது என்றும் அதன் மூலம் ரூ. 23.75 கோடி கிடைக்கும் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறி உள்ளார். 

"இந்த வீரரை விடுவித்தால் நல்லது.. கோடி கோடியாய் கிடைக்கும்" - என்ன செய்யப்போகிறது KKR?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More