இந்தியா vs ஆஸ்திரேலியா: "அரைகுறை ராணாவை நம்பி".. விளாசிய முன்னாள் வீரர்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங்கை எடுக்காமல் ஹர்ஷித் ராணாவை இந்திய அணிக்குள் கொண்டு வந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்தியா vs ஆஸ்திரேலியா: "அரைகுறை ராணாவை நம்பி"..  விளாசிய முன்னாள் வீரர்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More