மற்றவர்களின் சம்பளம் குறித்து பேச உரிமை கிடையாது.. அஸ்வினை கடுமையாக சாடிய சீக்கா மகன்!

CSK டிவால்ட் பிரவீஸை வாங்கியதில் கூடுதல் பணம் செலுத்தியதாக அஸ்வின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அனிருதா ஸ்ரீகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

மற்றவர்களின் சம்பளம் குறித்து பேச உரிமை கிடையாது.. அஸ்வினை கடுமையாக சாடிய சீக்கா மகன்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More