பல ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையில் இணையும் முக்கிய பவுலர்?

Asia Cup Squad: ஆகஸ்ட் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள அணி தேர்வுக்குப் பிறகு, ஆசிய கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியின் முழுமையான விவரம் தெரிந்துவிடும். 

பல ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கோப்பையில் இணையும் முக்கிய பவுலர்?
Image Credit: team india bhuvi imageSource: Bureau

About the Author