ஆசிய கோப்பை 2025! போட்டி நேரங்களில் அதிரடி மாற்றம்! இவ்வளவு தாமதமா?

ஐக்கிய அரபு அமீரகத்தின் கடுமையான வெப்பத்தை தவிர்ப்பதற்காகவும், கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிரைம் டைம் நேரத்தில் போட்டிகளை கொண்டு சேர்ப்பதற்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை 2025! போட்டி நேரங்களில் அதிரடி மாற்றம்! இவ்வளவு தாமதமா?
Image Credit: asia cup 2025Source: Bureau

About the Author