இந்திய அணியில் வாய்ப்பே இல்லை! ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்!

ராகுல் டிராவிட்டிற்கு பிறகு, இந்திய டெஸ்ட் அணியின் தடுப்புச் சுவர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவ புஜாரா அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்திய அணியில் வாய்ப்பே இல்லை! ஓய்வை அறிவித்த முக்கிய வீரர்!
Image Credit: pujara imageSource: Bureau

About the Author