ஓய்வை அறிவிக்கிறாரா தோனி? சென்னையில் ஒரு வாரமாக தீவிர ஆலோசனை!

எம்.எஸ். தோனி மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தற்போது சென்னையில் முகாமிட்டு, ஐபிஎல் 2026க்கான திட்டங்கள் மற்றும் வியூகங்கள் குறித்து ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஓய்வை அறிவிக்கிறாரா தோனி? சென்னையில் ஒரு வாரமாக தீவிர ஆலோசனை!
Image Credit: csk dhoni image

About the Author