பிட்னெஸ் டெஸ்ட்டில் ரோகித் சர்மா.. பாஸ் ஆனாரா? உண்மை என்ன?

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா யோ-யோ உடற்தகுதி பரிசோதனையில் தேர்ச்சி பெற்றதாகவும் மறுபுறம் அவர் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்பதை இங்கு பார்க்கலாம். 

பிட்னெஸ் டெஸ்ட்டில் ரோகித் சர்மா.. பாஸ் ஆனாரா? உண்மை என்ன?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More