இந்திய மகளிர் அணியில் அதிக சொத்து மதிப்பு வைத்துள்ளது யார் தெரியுமா?

இந்திய மகளிர் அணி 2025ம் ஆண்டுக்கான உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இதன் மூலம் ஒவ்வொரு வீரர்களின் தனி வருமானமும் அதிகரித்துள்ளது.

இந்திய மகளிர் அணியில் அதிக சொத்து மதிப்பு வைத்துள்ளது யார் தெரியுமா?
Image Credit: worldcup team india image

About the Author