FIFA World Cup 2026: இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றியது 'ZEE'.. ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ்!

FIFA World Cup 2026: இந்தியா பிஃபா உலகக் கோப்பை காலபந்து நேரடி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது 'ZEE' நிறுவனம். இதுகுறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....

FIFA World Cup 2026: இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றியது 'ZEE'.. ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ்!
Image Credit: FIFA live streaming India ZEE

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."