"ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வென்றது கிடையாது".. MI பயிற்சியாளரை விளாசிய ஹர்பஜன்!

Harbhajan Singh: 2025 ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2வில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், அந்த அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். 

"ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வென்றது கிடையாது".. MI பயிற்சியாளரை விளாசிய ஹர்பஜன்!

About the Author