ஆசிய கோப்பை: நடுவரை நீக்கிய ஐசிசி.. தப்பித்தது பாகிஸ்தான்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில், அதனை ஏற்று ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஆசிய கோப்பை: நடுவரை நீக்கிய ஐசிசி.. தப்பித்தது பாகிஸ்தான்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.