ரோகித், விராட் இல்லனா ஒரு பிரச்சனையும் இல்லை.. இந்திய அணியின் எதிர்காலம் நல்லா இருக்கும்!

Rohit Sharma & Virat Kohli: ரோகித் சர்மா, விராட் கோலி வெளியேறுவதால், இந்திய கிரிக்கெட் நிற்கப்போவதில்லை, அவர்களின் இடத்தை நிரப்ப தரமான வீரர்கள் உள்ளனர் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறி உள்ளார். 

ரோகித், விராட் இல்லனா ஒரு பிரச்சனையும் இல்லை.. இந்திய அணியின் எதிர்காலம் நல்லா இருக்கும்!
Source: Bureau

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More