"கேப்டனின் பங்களிப்பு சரி இல்லை என்றால் டீமும் சரியாக விளையாடாது" - கபில் தேவ்

ரோகித் சர்மாவின் பங்களிப்பு சரியாக இல்லை என்றால் டீமும் சரியாக விளையாடாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். 

"கேப்டனின் பங்களிப்பு சரி இல்லை என்றால் டீமும் சரியாக விளையாடாது" - கபில் தேவ்
Image Credit: Rohit sharma & Kapil dev

About the Author