IND vs ENG: ரிஷப் பந்த், பும்ரா நீக்கம்! 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி!

இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகத்தில் உள்ளது. 

IND vs ENG: ரிஷப் பந்த், பும்ரா நீக்கம்! 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி!
Image Credit: team india imageSource: Bureau

About the Author