தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடர்! இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நற்செய்தியாக காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தென்னாபிரிக்கா தொடரில் இடம் பெற உள்ளார்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடர்! இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்!
Image Credit: team india players image

About the Author