ஆசிய கோப்பை: இந்தியா - ஓமன் போட்டி.. பும்ராவுக்கு பதில் இந்த வீரர் வருவது உறுதி!

ஓமனுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட இருக்கிறது.

ஆசிய கோப்பை: இந்தியா - ஓமன் போட்டி.. பும்ராவுக்கு பதில் இந்த வீரர் வருவது உறுதி!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More