அரசு பணியில் சேர்ந்த ரிங்கு சிங்! இனி கிரிக்கெட் விளையாட மாட்டாரா?

Rinku Singh Basic Education Officer: உத்தரபிரதேசத்தில் அடிப்படை கல்வி அதிகாரியாக ரிங்கு சிங் நியமிக்கப்பட உள்ளார். கவுரவ பதிவியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசு பணியில் சேர்ந்த ரிங்கு சிங்! இனி கிரிக்கெட் விளையாட மாட்டாரா?
Image Credit: rinku singh imageSource: Bureau

About the Author