சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிப்பு! சுப்மான் கில் துணை கேப்டன்!

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா கேப்டனாகவும், சுப்மான் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிப்பு! சுப்மான் கில் துணை கேப்டன்!
Image Credit: rohit and gill image

About the Author