சிங்கமாய் கர்ஜிக்கும் சிஎஸ்கே

10 முறை இறுதிப்போட்டியில் சி.எஸ்.கே.... 5 ஐபில் கோப்பைகள் ஒரே கேப்டன் ஒற்றை அணி! நினைவுகளோ எண்ணற்றவை

';


';

ஐபிஎல் 2023 கோப்பையை வென்ற தல தோனி

ஐபிஎல் 2023 கோப்பையை ஐந்தாம் முறையாக வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

';

கற்றுக் கொடுத்ததை மறந்துவிடாதீர்கள்

ஐபிஎல் வெற்றிக்குப் பிறகு டிரஸ்ஸிங் ரூமில் இருந்த சிஎஸ்கே அணி வீரர்களிடம் தோனி கூறிய உபதேசம்: ‘இந்த சீசன் உங்களுக்குக் கற்றுக் கொடுத்ததை மறந்துவிடாதீர்கள்’

';

தோனிக்கு நன்றி தெரிவிக்கும் வீரர்கள்

21 விக்கெட்டுகளுடன் இந்த சீசனில் சிஎஸ்கேயின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தேஷ்பாண்டே தோனிக்கு நன்றி தெரிவித்தார்

';

தோனியின் செல்லப் பெயர்

மஹி பாய்

';

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான த்ரில்லர் இறுதிப் போட்டி

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான த்ரில்லர் இறுதிப் போட்டியில் துபே ஆட்டமிழக்காமல் இருந்தார்

';

ஐபிஎல் வெற்றி

எத்தனை முறை வெற்றி பெற்றாலும் அது ருசிக்கும் தானே?

';

5 முறை ஐபிஎல் கோப்பை சாதனை

மும்பை அணியின் 5 முறை ஐபிஎல் கோப்பை வென்ற சாதனையை சமன் செய்தது சிஎஸ்கே

';

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தளபதி

';

சிஎஸ்கேவுக்கு விசில் போடு

நம்ம தல தோனி அடுத்த சீசனில் இருப்பாரா இல்லையா என்ற கேள்விகளுக்கு இருப்பார் என்ற பதிலையே ரசிகர்கள் கேட்க விரும்புகின்றனர்

';

VIEW ALL

Read Next Story