ஆசிய கோப்பையில் இருந்து முக்கிய வீரர் விலகல்? இந்தியாவிற்கு பின்னடைவு!

ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் மாதம் UAE நாட்டில் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 8 நாடுகள் பங்கேற்கின்றன.

ஆசிய கோப்பையில் இருந்து முக்கிய வீரர் விலகல்? இந்தியாவிற்கு பின்னடைவு!
Image Credit: team india players imageSource: Bureau

About the Author