இனி இந்த பிளேயருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காது! முடிவுரை எழுதிய கவுதம் கம்பீர்

Karun Nair : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இனி ஒரு பிளேயருக்கு வாய்ப்பு கிடைக்காது, அவர் ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக கடைசி டெஸ்ட் போட்டியை ஆடிவிட்டார். அவர் எந்த பிளேயர் என தெரிந்து கொள்ளுங்கள்.

இனி இந்த பிளேயருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காது! முடிவுரை எழுதிய கவுதம் கம்பீர்
Image Credit: Karun Nair, Indian Cricket Player (BCCI)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."