IPL 2025: இடிக்கு மேல் இடி.. கே.எல்.ராகுல், மயங்க் யாதவ் ஐபிஎல்லில் இருந்து விலகல்?

KL Rahul And Mayank Yadav to Miss IPL 2025: ஐபிஎல் தொடரில் பும்ரா முதல் இரண்டு வாரத்திற்கு விளையாட வாய்ப்பில்லை என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.  

IPL 2025: இடிக்கு மேல் இடி.. கே.எல்.ராகுல், மயங்க் யாதவ் ஐபிஎல்லில் இருந்து விலகல்?
Image Credit: KL Rahul And Mayank Yadav

About the Author