Bengaluru Chinnaswamy Stadium Stampede Live Updates: இன்று (புதன்கிழமை) பிற்பகல் சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 11க்கும் மேற்பட்டோர் இறந்ததால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்களின் வெற்றி கொண்டாட்டங்கள் சோகமாக மாறியது. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகவல்களை குறித்து உடனுக்குடன் அறிந்துக்கொள்ள ZEE TAMIL NEWS-ஐ பின்தொடரவும்.










