இரண்டே போட்டி.. 15 விக்கெட்கள்! அசத்திய முகமது ஷமி.. தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாடுவாரா?

Mohammed Shami: ரஞ்சி டிராபில் இரண்டே போட்டியில் 15 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி, தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழும்பி உள்ளது. 

இரண்டே போட்டி.. 15 விக்கெட்கள்! அசத்திய முகமது ஷமி.. தென்னாப்பிரிக்கா தொடரில் விளையாடுவாரா?

About the Author