முகமது சிராஜ் நீக்கம்.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு! இந்திய அணியில் திடீர் மாற்றம்

பணிச்சுமை காரணமாக முகமது சிராஜுக்கு ஓய்வளிக்கப்பட்டதை அடுத்து, அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முகமது சிராஜ் நீக்கம்.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு! இந்திய அணியில் திடீர் மாற்றம்
Source: Bureau

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More