ஐபிஎல்-க்கு வரும் புதிய அணி? பிசிசிஐக்கு ரூபாய் 538 கோடி அபராதம் விதிப்பு!

கொச்சி டர்க்கர்ஸ் அணிக்கு பிசிசிஐ ரூபாய் 538 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பிசிசிஐ தடுமாற்றத்தில் உள்ளது.

ஐபிஎல்-க்கு வரும் புதிய அணி? பிசிசிஐக்கு ரூபாய் 538 கோடி அபராதம் விதிப்பு!
Image Credit: bcci image - X

About the Author