ரோகித், சூர்யகுமார் யாதவ் இல்லை.. இனி மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் இவர்தான் கேப்டன்?

Shubman Gill: இந்தியாவில் ஸ்ப்லிட் (Split) கேப்டன்சி நீண்ட காலம் வேலை செய்யாது. எனவே அனைத்து ஃபார்மெட்டிற்கும் ஒரே கேப்டனாக கில்லை நியமிக்கலாம் என இந்திய முன்னாள் வீரர் மற்றும் தேர்வாளர் தேவங் காந்தி பரிந்துரைத்துள்ளார். 

ரோகித், சூர்யகுமார் யாதவ் இல்லை.. இனி மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் இவர்தான் கேப்டன்?
Source: Bureau

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

Read More