சஞ்சு சாம்சன் வேண்டுமா? இந்த 2 வீரர்களை டிரேடு செய்யுங்கள் - ராஜஸ்தான் கோரிக்கை!

ஐபிஎல் 2026 ஆரம்பிக்க இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணிகளும் இப்போது இருந்தே டிரேடு மற்றும் மினி ஏலத்தில் யாரை வாங்கலாம் என்று திட்டமிட்டு வருகின்றனர்.

சஞ்சு சாம்சன் வேண்டுமா? இந்த 2 வீரர்களை டிரேடு செய்யுங்கள் - ராஜஸ்தான் கோரிக்கை!
Image Credit: csk team image - x

About the Author