மனதளவில் நொறுங்கி போனேன் - ஓய்வு குறித்து அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்!

பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின்போது ஓய்வை அறிவித்த அஸ்வின் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தற்போது முதன் முறையாக ஓய்வு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

மனதளவில் நொறுங்கி போனேன் - ஓய்வு குறித்து அஸ்வின் சொன்ன முக்கிய தகவல்!
Image Credit: ashwin image

About the Author