எம்பி-யுடன் திருமணம்! இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் நீக்கம்!

கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

எம்பி-யுடன் திருமணம்! இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் நீக்கம்!
Image Credit: rinku singh imageSource: Bureau

About the Author