’2013ல் ஞாபகமறதியில் அப்படி செய்து விட்டேன், நல்ல வேளையாக..’ ரோகித சர்மா கலகல பேச்சு

Rohit Sharma : 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தான் ஞாபக மறதியில் செய்த விஷயம் ஒன்றை கலகலப்பாக நினைவு கூர்ந்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா.

’2013ல் ஞாபகமறதியில் அப்படி செய்து விட்டேன், நல்ல வேளையாக..’ ரோகித சர்மா கலகல பேச்சு
Image Credit: Rohit Sharma Funny Podcast Reveal (getty images)

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

"கார்த்திகேயன் சேகர், Zee Tamil News இணையதளத்தின் மூத்த துணை ஆசிரியராக (Senior Sub-Editor) பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 9.5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட இவர், குறிப்பாக தமிழ்நாடு அரசின் அரசாணைகள் (Government Orders), கல்வி மற்றும் வேலைவாய்ப்பு செய்திகளைத் துல்லியமாக ஆய்வு செய்து வழங்குவதில் வல்லவர். வாசகர்களுக்கு நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல்களை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதே இவரது முதன்மைப் பணியாகும்."