2027 உலக கோப்பையில் ரோஹித், விராட் கோலி? சுனில் கவாஸ்கர் முக்கிய தகவல்!

ரோஹித் மற்றும் கோலி இருவரும் 2027ஆம் ஆண்டு நடைபெறும் ஒரு நாள் உலக கோப்பையில் விளையாட ஆசைப்படுவதாக கூறப்படுகிறது, இது குறித்து விராட்கோலி ஒருமுறை பொதுவெளியிலும் பேசியுள்ளார்.

2027 உலக கோப்பையில் ரோஹித், விராட் கோலி? சுனில் கவாஸ்கர் முக்கிய தகவல்!
Image Credit: virat kohli and rohit image

About the Author